நாட்டு மக்களிடம் நுபுர் ஷர்மா மன்னிப்பு கோரவேண்டும் உச்சநீதிமன்றம் அதிரடி

by Editor / 01-07-2022 04:29:56pm
 நாட்டு மக்களிடம் நுபுர்  ஷர்மா மன்னிப்பு கோரவேண்டும் உச்சநீதிமன்றம் அதிரடி

முகமது நபி குறித்து தெரிவித்த கருத்துக்களுக்கு நுபர் ஷர்ம மன்னிப்பு கோருவதாகவும் தமது கருத்துக்களை அவர் திரும்ப பெறுவதாகவும் உச்ச நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார் ஷார்மாவின் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம் தொலைக்காட்சியில் தோன்றி நம் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று உத்தரவிட்டது. நுபர் ஷர்ம தெரிவித்த கருத்துக்கள் ஏற்புடையது அல்ல என்றும் இதுபோன்ற விஷயங்கள் குறித்து விவாதம் நடத்த என்ன அவசியம் ஏற்பட்டது என்றும் கேள்வி எழுப்பியது இதற்கிடையே தன் மீதான வழக்குகளை டெல்லிக்கு மாற்ற வேண்டும் என்று நுபர் ஷர்ம விடுத்த கோரிக்கையையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo