தமிழகம் திரும்பும் மாணவர்கள்.

by Editor / 10-05-2025 10:42:38am
தமிழகம் திரும்பும் மாணவர்கள்.

எல்லையில் நிலவும் பதற்றம் காரணமாக பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் கல்வி பயிலும் தமிழக மாணவர்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.பஞ்சாபில் இருந்து நேற்று டெல்லி வந்த தமிழக மாணவர்கள் 12 பேர் தமிழ்நாடு இல்லத்தில் தங்கவைப்பு.

 

Tags : தமிழகம் திரும்பும் மாணவர்கள்.

Share via