by Editor /
10-07-2023
10:50:22pm
தூத்துக்குடி மாவட்டம் மீனாட்சி பட்டி கிராமத்தில் தியாகி இமானுவேல் சேகரன், மற்றும் வீரன் சுந்தரலிங்கம், ஆகியோர் திரு உருவ படங்களை இருசக்கரவாகனத்தில் வரிசையாக வந்த ஒரு கும்பல் சாலையில் வட்டமிடுவதுபோன்று உலாவந்து தலைவர்கள் படங்கள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசி சேதப்படுத்தி இருசக்கரவகணத்தில் தப்பியோடி விட்டனர்.அந்த மர்ம நபர்களை பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.
Tags :
Share via