by Staff /
11-07-2023
11:39:44am
அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றம் மீண்டும் கோவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் ஜூலை 7 ஆம் தேதி உத்தரவை மேற்கோள்காட்டி கோவியட் மனு அளிக்கப்பட்டது. இதன் மூலம் செந்தில் பாலாஜி உடல் நிலை சரியாகி வந்து ஆஜராகும் வரை நீதிமன்றம் எந்த வித நடவடிக்கையும் எடுக்க முடியாது. இதனை தொடர்ந்து குற்றம் புரிந்ததன் மூலம் பெற்ற பணத்தை வைத்திருப்பதாகவோ, மறைத்ததாகவோ எந்த ஆதாரங்களும் இல்லை என்று செந்தில் பாலாஜி மனைவி மேகலா தெரிவித்துள்ளார்.
Tags :
Share via