சென்னையில் இன்று ,ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைவு.

by Admin / 09-05-2024 10:05:33am
சென்னையில் இன்று ,ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய்  குறைவு.

சென்னையில் இன்று ,ஆபரண தங்கத்தின் விலை 120 ரூபாய் சவரனுக்கு குறைவு.. ஒரு கிராம் ஆபரண தங்கம் 15 ரூபாய் குறைந்து 615 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 52 1920 வரைக்கும் 24 கேரட் 100 கிராம் 7,085 ரூபாய்க்கும் ஒரு சவரன் 56 ஆயிரத்து 650 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.. ஒரு கிராம் வெள்ளி 20 காசு அதிகரித்து 88 ரூபாய் 70 காசுக்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 88 ஆயிரத்து 700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று ,ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய்  குறைவு.
 

Tags :

Share via