அமைச்சர் பொன்முடி,அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை.

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என ஏற்கனவே உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
Tags : அமைச்சர் பொன்முடி வழக்கு