கல்லூரி மாணவி பாலியல் தொல்லை நடத்துநர் சிலம்பரசன் கைது .

by Editor / 10-12-2021 11:59:50am
கல்லூரி மாணவி  பாலியல் தொல்லை  நடத்துநர் சிலம்பரசன் கைது .

விழுப்புரத்தில் நகரப் பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவி ஒருவரிடம் பேருந்தின் நடத்துனர் பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த மாணவி கானை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இரவில் விழுப்புரத்திலிருந்து கொத்தமங்கலம் சென்ற பேருந்தில் கூட்டம் இல்லாததை பயன்படுத்தி நடத்துநர் பாலியல் தொல்லை தந்துள்ளது தெரியவந்துள்ளது. கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அரசு பேருந்து நடத்துநர் சிலம்பரசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via