ஆன்லைன் காதலனை பார்க்கச் சென்று பாகிஸ்தானில் சிக்கிய பெண்
ஆன்லைனில் பழக்கமான 19 வாலிபரை திருமணம் செய்யும் ஆசையில் அமெரிக்காவில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்ற இளம்பெண் கராச்சியில் சிக்கினார். 31 வயதான ஒனிஜா ஆண்ட்ரூ ராபின்சன் என்ற பெண், கராச்சியில் பல நாட்களாக தங்கியுள்ளார். இதற்கிடையில், அவரது சுற்றுலா விசாவும் காலாவதியாகிவிட்டது. அதிகாரிகளின் நீண்ட முயற்சிக்கு பிறகு அவர், அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
Tags :