விராட் கோலி இரண்டாவது தொடரில் விளையாட வில்லை

by Admin / 03-01-2022 06:11:30pm
விராட் கோலி இரண்டாவது தொடரில் விளையாட வில்லை

 

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2வது ஆட்டத்திலிருந்து முதுகுவலி காரணமாக  விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.விராட்கோலியின் முடிவை தொடர்நது கே.எல்.ராகுல் அணியின் கேப்டனாகச்செயல்படுவார் என்ற அறிவிப்பு வெளியாகிஉள்ளஇது.நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியுள்ளது. விராட் கோலி இரண்டாவது தொடரில் விளையாட வில்லை

 

Tags :

Share via
Logo