சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 920 ரூபாய் குறைவு..

by Admin / 09-05-2025 07:11:33pm
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 920 ரூபாய் குறைவு..

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 920 ரூபாய் குறைவு.. ஒரு கிராம் ஆபரண தங்கம் 115 ரூபாய் குறைந்து 9,015 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 72ஆயிரத்து120 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி 111 ரூபாய், ஒரு கிலோ கட்டிவெள்ளி  ஒரு லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 920 ரூபாய் குறைவு..
 

Tags :

Share via