7 பேர் சடலங்கள்.. தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைப்பு

by Staff / 14-06-2024 04:09:42pm
7 பேர் சடலங்கள்.. தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைப்பு

குவைத்தில் உள்ள 6 மாடி கட்டிடத்தில் ஜூன் 12ஆம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த கோர தீ விபத்தில் 7 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களது உடல்கள் தனி விமானம் மூலம் இன்று (ஜூன் 14) கொச்சி விமான நிலையத்திற்கு வந்தது. அங்கிருந்து தற்போது ஆன்புலன்ஸ்கள் மூலம் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் சடலங்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்க இருக்கின்றன. முன்னதாக அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன.

 

Tags :

Share via

More stories

Logo