ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய பொறியாளர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை.

by Editor / 08-12-2021 10:45:18pm
ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய பொறியாளர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த டெவலப்மென்ட் பொறியாளர் சந்தோஷ்குமார் காவல்கிணறு ரயில்வே கேட் அருகில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை. ரயில்வே  போலீசார் விசாரணை.

Tags :

Share via

More stories