துணை முதல்வர் போல செயல்படும் உதயநிதி..அமைச்சர் அன்பில் மகேஷ்

by Staff / 29-12-2022 05:25:55pm
துணை முதல்வர் போல செயல்படும் உதயநிதி..அமைச்சர் அன்பில் மகேஷ்

அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வருக்கு நிகராக சிறப்பாக இயங்கி வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதன்மூலம் உதயநிதி அமைச்சர் மட்டுமல, துணை முதல்வருக்கு நிகரானவர் என்றும் கூறியுள்ளார். அதேபோல் ஸ்டாலினை புகழ்ந்து பேசிய அன்பில் மகேஷ், சென்னையில் அலுவல் கோட்டை இருந்தாலும், உங்களின் அன்பு கோட்டை திருச்சிதான் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo