நீர்த்தேக்க சுவற்றில் ஏற முயன்ற இளைஞர் பாதி சுவற்றில் ஏறிய போது தடுக்கி விழுந்த பலத்தகாயம்

by Staff / 23-05-2022 02:28:35pm
நீர்த்தேக்க  சுவற்றில் ஏற முயன்ற இளைஞர் பாதி சுவற்றில் ஏறிய போது தடுக்கி விழுந்த பலத்தகாயம்

கர்நாடகாவில்ஸ்ரீ்னிவாசா சாகர் நீர்த்தேக்கத்தில் சுவற்றின் மீது ஏற முயன்ற இளைஞர் தவறி கீழே விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன. ஸ்ரீ்னிவாசா சாகர் நீர்த்தேக்கத்தில் நீர்வரத்து அதிகரித்த நிலையில் அங்கு ஏராளமானோர் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அப்போது ஒரு இளைஞர் நீர்த்தேக்கத்தின் சுவற்றின் மீது ஏறிய நிலையில் பாதி சுவற்றில் ஏறிய போது தவறி கீழே விழுந்தார் இதனை அங்கிருந்த சிலர் வீடியோ பதிவு செய்த நிலையில் படுகாயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories