டெல்லியில் 1000 புதிய மின்சார டாக்சிகள் மற்றும் புதிய செயலி தொடக்கம்

by Editor / 06-06-2026 03:04:00pm
டெல்லியில் 1000 புதிய மின்சார டாக்சிகள் மற்றும் புதிய செயலி தொடக்கம்

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசை கட்டுப்படுத்தும் ஒரு பகுதியாக, சுற்றுச்சூழல் துறை மந்திரி மற்றும் போக்குவரத்து துறை மந்திரி ஆகியோர் டெல்லி செயலகத்தில் இருந்து 1000 புதிய மின்சார டாக்சி சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 100% இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட இந்த மின்சார வாகனங்களுடன், பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்த ஏதுவாக "கிரீன் எஸ்.எம்." (Green SM) என்ற புதிய செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo