செங்கோட்டையில் சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

by Staff / 26-02-2025 04:32:05pm
செங்கோட்டையில் சீமான் தலைமையில்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்டம் புளியரை வழியாக தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு 700க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன  தொடர்ச்சியாக கனிமவளக் கொள்கையை கண்டித்து அதை தடுத்து நிறுத்த கோரி மார்:2 ம்தேதி ஞாயிற்றுக்கிழமைமாலை 4 மணிக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தலைமையில் செங்கோட்டை அரசு மருத்துவமனை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிப்பு

 

Tags :

Share via