உலக சாதனை 9 கிலோ பெரிய வெங்காயம்

by Staff / 19-09-2023 05:13:24pm
 உலக சாதனை 9 கிலோ பெரிய வெங்காயம்

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கரேத் கிரிஃபின் என்ற விவசாயி 9 கிலோ எடையுள்ள வெங்காயத்தை பயிரிட்டு சாதனை படைத்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் காய்கறி போட்டி நடத்தப்படுகிறது. இந்த காய்கறி போட்டியில், மிகப்பெரிய காய்கறிகள் காட்சிக்கு வைக்கப்படும். இங்கிலாந்தின் நார்த் யார்க்ஷயரில் உள்ள நியூபி ஹால் கார்டனில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் கரேத் கிரிஃபின் என்ற விவசாயி 9 கிலோ எடையுள்ள பெரிய வெங்காயத்தை காட்சிக்கு வைத்து உலக சாதனை படைத்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo