காரை ஏற்றி வாலிபரை நசுக்கிய ஓட்டுநர் அதிர்ச்சி

by Staff / 11-10-2022 11:49:21am
காரை ஏற்றி வாலிபரை நசுக்கிய ஓட்டுநர் அதிர்ச்சி

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் கார் ஓட்டுநர் ஒருவர் சாலையில் நடந்து சென்றவரின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். காரின் முன் மற்றும் பின் சக்கரங்கள் அவர் மீது ஏறிச்சென்ற சிசிடிவி வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட வாலிபர் தற்போது மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக, நவுச்சண்டி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

 

Tags :

Share via

More stories