ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி

by Admin / 01-04-2024 11:50:15pm
 ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி

மும்பை வான் கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி  பந்து வீச்சை தேர்வு செய்ய..... களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. இருபது ஓவரில் ஒன்பது விக்கெட் களை இழந்து 125 ரன்கள் எடுத்தது,மும்பை இந்தியன்அணி  126 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கோடு களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல் அணி  15 . 3 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 127 ரன்களை எடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

 ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி
 
Tags :

Share via