சென்னையை காலை முதல் குளிர்விக்கும் மழை

by Editor / 08-08-2022 08:17:02am
சென்னையை காலை முதல் குளிர்விக்கும்  மழை

சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கிண்டி, ஈக்காட்டுதாங்கல்,வேளச்சேரி உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.இந்த திடீர்மழை காரணமாக  சென்னைவாசிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via