சம்பளத்திற்கு பதில் கொக்கைன்.. ஸ்ரீகாந்த் பகீர் வாக்குமூலம்

சம்பளத்திற்கு பதில் கொக்கைனை நானே கேட்கும் அளவிற்கு அடிமையாகினேன் என்று நடிகர் ஸ்ரீகாந்த் வாக்குமூலம் அளித்துள்ளார். போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதாகியுள்ள ஸ்ரீகாந்த், படத்தில் நடித்த சம்பள பணத்தில் ரூ.10 லட்சம் பாக்கி இருந்தது, பாக்கி தொகைக்கு பதிலாக 3 முறை கொக்கைன் கொடுக்கப்பட்டது. 4வது முறையாக தானே கேட்கும் அளவிற்கு கொக்கைனுக்கு அடிமையாகினேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.
Tags :