வணிக பயன்பாட்டிற்கான எாிவாயு உருளை விலைஉயர்வு.

by Admin / 01-05-2022 11:45:00am
வணிக பயன்பாட்டிற்கான எாிவாயு உருளை விலைஉயர்வு.

வணிக பயன்பாட்டிற்கான எாிவாயு உருளை விலை இன்று மே-1 முதலிலிருந்து உயர்வு.இதுவரைவிற்பனை செய்து வந்த .ரூ2,253. லிருந்து 19கிலோ எடையுள்ள உருளை விலை  ரூ102.50.   உயர்ந்து 2355.50    விற்பனையாகிறது.

 

Tags :

Share via