இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி தொகை 47.5 பில்லியன் டாலராக அதிகரிப்பு

by Editor / 07-08-2022 02:08:08pm
இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி தொகை 47.5 பில்லியன் டாலராக அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் எரிபொருள் தேவையை தொடர்ந்து கடந்த 2021ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 5.1 பில்லியன் டாலராக இருந்த இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி தொகை 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 47.5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்தியாவிற்கு இரண்டாவது பெரிய கச்சா சப்பாளையர் சவுதி அரேபியாவில் ரஷ்ய அமைந்துவிட்டது கடந்த மார்ச் மாதத்திலிருந்து ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் அளவு 10 மடங்கு அதிகரித்துள்ளது. மே மாதத்தில் ஒரு பீப்பாய்க்கு கிட்டத்தட்ட 19 டாலர் வரை தள்ளுபடி உடன் கச்சா எண்ணெய்யை இந்தியாவிற்கு ரஷ்யா வழங்குகிறது.

 

Tags :

Share via