தமிழகத்தில்11 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

by Editor / 28-08-2024 10:36:22am
தமிழகத்தில்11 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று (ஆகஸ்ட் 28) காலை 10 மணி வரை, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

Tags : தமிழகத்தில்11 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

Share via

More stories

Logo