சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 160 ரூபாய் உயர்வு

by Admin / 28-08-2024 10:33:07am
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 160 ரூபாய் உயர்வு

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 160 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் ஆபரண தங்கம் 20 ரூபாய் அதிகரித்து 6,715 ரூபாய்க்கும் ஒரு சவரன் 53 ஆயிரத்து 720 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த வித மாற்றமும் இன்றி 93 ரூபாய் 50 காசுக்கு விற்பனை ஆகிறது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 160 ரூபாய் உயர்வு
 

Tags :

Share via