திரிபுராவில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர்

by Editor / 04-01-2022 09:36:16pm
திரிபுராவில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர்

திரிபுராவில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பொருளாதார பின்னடைவு என்பது ஒரு காலத்தில் திரிபுராவின் தலைவிதியாக இருந்தது என பேசினார். கிசான் ரயில் மூலம், திரிபுரா முழுவதும் ஆர்கானிக் காய்கறிகள் மற்றும் பழங்களை ஏற்றுமதி செய்கிறது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக திரிபுரா ஒரு முக்கிய பங்கை வகிக்க முடியும் என கூறினார்.

 

Tags :

Share via
Logo