குழந்தைகளுக்காக பெண்ணாக மாறிய தந்தை

by Staff / 09-01-2023 11:26:43am
குழந்தைகளுக்காக பெண்ணாக மாறிய தந்தை

ஈகுவேடார் நாட்டில் தனது குழந்தைகளுக்காக தந்தை ஒருவர் பெண்ணாக மாறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரெனெ சலினாஸ் ரமோஸ் என்ற அந்த நபர், தன் மனைவியுடன் விவகாரத்து தொடர்பான வழக்கை நடத்தி வருகிறார். ஆனால் அந்நாட்டின் சட்டத்தின்படி, குழந்தைகள் தாயுடன் தான் இருக்க வேண்டும் என்பது விதி. இதையடுத்து குழந்தைகளை தன்னுடன் வைத்துகொள்வதற்காக அறுவை சிகிச்சை மூலம் அவர் பெண்ணாக மாறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories