காஸா மீது ராக்கெட் மழை

by Staff / 16-12-2023 02:10:03pm
காஸா மீது ராக்கெட் மழை

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் தொடர்ந்து வருகிறது. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதியில் இஸ்ரேலிய போர் விமானங்கள் தொடர்ந்து குண்டுகளை வீசி வருகின்றன. இந்தப் போர் சனிக்கிழமையுடன் 71 நாட்களை நிறைவு செய்தது. போரினால் அப்பாவி மக்கள் பலியாகின்றனர். ஹமாஸ் பிடியில் இருந்த மூன்று பணயக்கைதிகளை இஸ்ரேலிய ராணுவம் பயங்கரவாதிகன் எனக்கருதி கொன்றது. காஸாவின் 85 சதவீத மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

 

Tags :

Share via