மதுரையில் 149 சிறப்பு எஸ் ஐ. கள் உள்ளிட்ட 296 போலீசார் இடமாற்றம்.

மதுரை மாநகரில் 30 காவல் நிலையங்கள் இயங்கி வருகின்றன இவற்றில் போலீசார் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்து வந்தால் அவர்களை இடமாற்றம் செய்யப்படுவார்கள் அந்த வகையில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் ஒரே காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த 149 சிறப்பு எஸ் ஐகள் உட்பட 296 போலீசாரை வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு இடம் மாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டிருந்தார்.
Tags : மதுரையில் 149 சிறப்பு எஸ் ஐ. கள் உள்ளிட்ட 296 போலீசார் இடமாற்றம்.