ராமோஜி ராவின் சொத்து மதிப்பு எவ்வளவு

by Staff / 08-06-2024 01:21:50pm
ராமோஜி ராவின் சொத்து மதிப்பு எவ்வளவு

ஊடக தொழிலதிபரும், ராமோஜி ஸ்டூடியோ நிறுவனருமான ராமோஜி ராவ் இன்று  தனது 87வது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். இந்த நிலையில் அவரின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. பல தொழில்களில் கொடி கட்டி பறந்த ராமோஜி ராவின் சொத்து மதிப்பு 2021 ஆம் ஆண்டு நிலாரப்படி $4.5 பில்லியன் (ரூ.37,583 கோடி) ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தற்போது 2024ஆம் ஆண்டில் மேலும் அதிகரித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

 

Tags :

Share via