சித்தூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

by Editor / 13-09-2024 11:32:19pm
சித்தூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம்  பலமனேரில் உள்ள சித்தூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மொகிலி மலைப்பாதையில்   ஆந்திர மாநில அரசுப் பேருந்தும் கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் ம மோதி விபத்து. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 30 பயணிகள்  படுகாயமடைந்தனர்.

 

Tags : சித்தூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில்விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

Share via