குவாட் மாநாட்டில் இந்த பிரதமர் மோடி பங்கேற்பு அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை

by Staff / 24-05-2022 01:55:42pm
குவாட்  மாநாட்டில் இந்த பிரதமர் மோடி பங்கேற்பு அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை

டோக்கியாவில் நடைபெறும்  குவாட் மாநாட்டில் இன்று  பிரதமர் மோடி உரை நிகழ்த்துகிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சீனாவின் ஆக்கிரமிப்பை உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இரண்டு நாள் பயணமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்ற பிரதமர் மோடி ஜப்பானும் இந்தியாவும் இயல்பான நட்பு நாடுகள் என்று கூறினார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் தொடங்கப்பட்ட இந்த பசுபிக் பொருளாதார கூட்டமைப்பில் இணைந்து அமெரிக்கா ஜப்பான் நியூஸிலாந்து ஆஸ்திரேலியா ஜப்பான் தென் கொரியா மற்றும் ஆசிய நாடுகள் உள்ளிட்ட 13 நாடுகள் இந்தியா முதல் நாடாக இடம்பெற்றது. பிக் மண்டலத்தில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர இந்த 13 நாடுகள் ஒன்றாக கைகோர்த்து உள்ளன இந்த பசிபிக் நாடுகளுடன் இந்தியா பூரண ஒத்துழைப்பு அளிக்கும் என்று உறுதி அளித்த பிரதமர் மோடி இந்த கூட்டமைப்பு இந்த பசிபிக் பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சி அமைதி மற்றும் சுயேட்சை கொண்டு வரும் என்று மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கூட்டமைப்பு குறித்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இதில் இணைந்த நாடுகள் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு பொருளாதாரத்துக்கு தங்கள் எதிர்காலத்திற்கு மான விதிமுறைகளை புதிதாக எழுதுகின்றனர் என்றார் .நாட்டில் பிரதமர் மோடி உரை நிகழ்த்த உள்ளார் மேலும் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உக்ரைன் போர் சீனாவின் எல்லையில் அத்துமீறல் உணவு பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளார்.

 

Tags :

Share via