சூடானில் துணை ராணுவப் படை தாக்குதல்.. 80 பேர் பலி

by Editor / 17-08-2024 01:50:05pm
சூடானில் துணை ராணுவப் படை தாக்குதல்.. 80 பேர் பலி

சூடானில் துணை ராணுவப் படையினர் நடத்திய தாக்குதலில் 80 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூர சம்பவம் சின்னார் மாநிலம் ஜலக்னி கிராமத்தில் நடந்துள்ளது. முதலில் விரைவு ஆதரவுப் படையினர் (RSF) ஒரு பெண்ணைக் கடத்த முயன்றனர். இதை அப்பகுதி மக்கள் எதிர்த்ததால், ராணுவத்தினர் கொலை வெறித்தாக்குதலில் ஈடுபட்டனர். ஜூன் முதல், RSF மாநிலத்தின் தலைநகரான சிங்க உட்பட சின்னார் மாநிலத்தின் பெரும் பகுதிகளைக் கட்டுப்படுத்தி வருகிறது.

 

Tags :

Share via