.பிரதமா் நரேந்திர மோடி தம் ட்விட்டா் பக்கத்தில் காமராஜருக்கு பிறந்த நாள் வாழ்த்து.

by Writer / 15-07-2022 01:22:18pm
.பிரதமா் நரேந்திர மோடி தம் ட்விட்டா் பக்கத்தில் காமராஜருக்கு பிறந்த நாள் வாழ்த்து.

ஸ்ரீ கே. காமராஜ்ஜியின் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்கிறேன். அவர்  இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் அழியாத பங்களிப்பைச் செய்தார் மற்றும்  இரக்கமுள்ள நிர்வாகியாக முத்திரை பதித்தார். வறுமை  மற்றும் மனித  துன்பங்களைப் போக்க கடுமையாக உழைத்தார். சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்துவதிலும்  கவனம் செலுத்தினார்.பிரதமா் நரேந்திர மோடி தம் ட்விட்டா் பக்கத்தில் காமராஜருக்கு பிறந்த நாள் வாழ்த்து.

.பிரதமா் நரேந்திர மோடி தம் ட்விட்டா் பக்கத்தில் காமராஜருக்கு பிறந்த நாள் வாழ்த்து.
 

Tags :

Share via