இந்தியஅணியிடம் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

by Admin / 25-09-2025 02:27:17am
இந்தியஅணியிடம் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7 மணி அளவில் இந்திய அணியும் வங்காளதேச அணியும் ஆசிய கோப்பை காண போட்டியில் களம் இறங்கி உள்ளன. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான்  அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி இந்திய அணி 20 ஒவாில்168 ரன்கள் 6 விக்கெட்இழப்பிற்கு எடுத்துள்ளது..அடுத்து வந்த 19.3 ஒவாில்  அனைத்து விக்கெட்களையுமிழந்து 127 ரன்கள்எடுத்து இந்தியஅணியிடம் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது. ஆப்கானிஸ்தான்  அணி. 

இந்தியஅணியிடம் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
 

Tags :

Share via