மீண்டும் இந்தி எதிர்ப்பு போராட்டம் வெடிக்கும்: திருச்சி சிவா

by Staff / 21-07-2024 04:56:03pm
மீண்டும் இந்தி எதிர்ப்பு போராட்டம் வெடிக்கும்: திருச்சி சிவா

ஆங்கிலத்தை அகற்றிவிட்டு முழுக்க முழுக்க இந்தியை கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது என மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார். அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பிறகு திமுகவின் டி ஆர் பாலு மற்றும் திருச்சி சிவா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஹிந்தி திணிப்பை செய்தால் 1965 நடந்த மொழி புரட்சி மீண்டும் நடக்கும். அதை தமிழ்நாடு தான் இம்முறையும் முன்னெடுக்கும் என தெரிவித்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo