இன்று முதல் ரயில்களில் புதிய கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது
இன்று முதல் ரயில்களில் புதிய கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது .சாதாரண வகுப்பில் 215 கிலோ மீட்டருக்கு மேல் ஒரு பைசாவும் ஏசி வகுப்புகள் மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்களில் இரண்டு பைசாவாகவும் உயர்ந்துள்ளது .நகர் புற ரயில்கள் மற்றும் சீசன் டிக்கெட்டு களுக்கான கட்டணம் உயர்வு இல்லை என்று இந்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Tags :

















