சி.வி.சண்முகம் கூறுவது அவதூறு: ஒ.எஸ்.மணியன் பேட்டி

by Editor / 12-05-2026 02:26:20pm
சி.வி.சண்முகம் கூறுவது அவதூறு: ஒ.எஸ்.மணியன் பேட்டி

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன், திமுகவுடன் கூட்டணி பேசியதாக சி.வி. சண்முகம் கூறுவது அவதூறு என தெரிவித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர்களை தன்பக்கம் இழுக்கவே சி.வி. சண்முகம் இவ்வாறு பேசி வருகிறார் என்றும் குற்றம்சாட்டினார். மேலும், எடப்பாடி கே. பழனிசாமியை சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வு செய்து 47 எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்ட கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கியுள்ளதாகவும் கூறினார்.

 

Tags :

Share via

More stories

Logo