சிவாச்சாரியார் கைது

by Editor / 09-06-2025 05:24:24pm
சிவாச்சாரியார் கைது

திருப்பத்தூரில் கோயில் உழவாரப்பணிக்கு சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளித்த புகாரில் சிவாச்சாரியார் கைது

நாகநாத சாமி கோயிலுக்கு உழவாரப்பணிக்கு வந்த பெண் பாலியல் வன்கொடுமை எனப் புகார்; புதுச்சேரியில் தலைமறைவாக இருந்த தியாகராஜன் கைது

 

Tags :

Share via