உக்ரைனுக்கு 270 மில்லியன் டாலர் மதிப்பில் புதிய ஆயுத தொகுப்பு வழங்கும் அமெரிக்கா

by Editor / 23-07-2022 02:23:26pm
உக்ரைனுக்கு 270 மில்லியன் டாலர் மதிப்பில் புதிய ஆயுத தொகுப்பு  வழங்கும் அமெரிக்கா

உக்ரைனுக்கு ராணுவம் வலுப்படுத்த புதியதாக 270 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத தொகுப்பை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. கூடுதல் ராக்கெட்டுகள் himarsவகை ஏவுகணைகள் பினிங்ஸ் கோஸ்ட் ட்ரோன் உள்ளிட்ட நவீன ஆயுதங்கள் இடம்பெற்றுள்ளதாக வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். ராசிக்கு இதுவரை 7.2 பில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது.

 

Tags :

Share via

More stories