அமித் ஷா-தமிழக ஆளுநர் சந்திப்பு

by Editor / 06-09-2021 09:28:51pm
அமித் ஷா-தமிழக ஆளுநர் சந்திப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திங்கள்கிழமை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களின் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கி கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி குடியரசுத் தலைவர் உத்தரவிட்டிருந்தார்.

இதையும் படிக்க | விரைவில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படும்: மாநில தேர்தல் ஆணையம்

இந்நிலையில், தில்லி சென்றுள்ள பன்வாரிலால் புரோஹித் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று நேரில் சந்தித்து பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களின் நிலை குறித்து ஆலோசனை நடத்தினார்.

 

Tags :

Share via

More stories

Logo