இங்கிலாந்தில் கடும் வெப்பத்தால் தேசிய அவசர நிலை பிரகடனம் இருநாடுகளுக்கு ரயில் சேவைகள் ரத்து

by Editor / 18-07-2022 02:39:58pm
இங்கிலாந்தில் கடும் வெப்பத்தால் தேசிய அவசர நிலை பிரகடனம் இருநாடுகளுக்கு ரயில் சேவைகள் ரத்து

இங்கிலாந்தில் நிலவும் கடும் வெப்பத்தால் தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்ட நிலையில் இரு நாடுகளுக்கும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. வரும் நாட்களில் கடுமையான வெப்பம் நிலவும் என இங்கிலாந்து வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் உள்ளிட்டவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.  இரு நாட்களுக்கு மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று ரயில் உள்ளிட்ட பயணங்களை தவிர்க்குமாறு அரசு அறிவுறுத்தி உள்ளது.

 

Tags :

Share via

More stories