மின்சார வாகன பேட்டரிகளுக்கான வரி 8 சதவீதம் குறைப்பு

by Editor / 01-02-2023 10:20:55pm
மின்சார வாகன பேட்டரிகளுக்கான வரி 8 சதவீதம் குறைப்பு

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், “மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, அதற்கு பயன்படுத்தப்படும் பேட்டரிகள் மீதான வரி 21 சதவீதத்தில் இருந்து 13% ஆக குறைக்கப்பட்டுள்ளது" எனக் கூறினார்.

 

Tags :

Share via