சாதி சான்றிதழ்.. தமிழக அரசுக்கு கோர்ட் முக்கிய உத்தரவு

சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர்களில் எழுத்துப் பிழைகள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாதி சான்றிதழ்களில் சாதிப் பெயர்கள் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் ஒரே மாதிரி இருக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இசை வேளாளர் சாதி சான்றிதழ் வழங்கும்போது இசை வெள்ளாளர் என குறிப்பிடப்படுவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
Tags :