காட்டுயானைதாக்கி ஒருவர் உயிரிழப்பு
கோவை- சிறுவாணி அடிவாரம்குடிநீர் வடிகால் வாரியத்தின் குடியிருப்பில் வசித்து வரும் காளிதாஸ் என்பவர் சின்னார் சோதனை சாவடியில் இருந்து அவரது குடியிருப்பிற்கு செல்லும் வழியில் ஒற்றை காட்டு யானை தாக்கியதில் உயிரிழப்பு.
Tags : One killed in wildfire