டான்ஸ் மாஸ்டர் தற்கொலை

by Staff / 16-07-2023 03:35:27pm
டான்ஸ் மாஸ்டர் தற்கொலை

ஈரோடு மாவட்டம் பவானி அருகே சித்தோடு இந்திரா நகரில், சேலம் மாவட்டம், மேட்டூர் புக்கம்பட்டி காலனியை சேர்ந்த கதிர்வேல் மகன் டான்ஸ் மாஸ்டர் சுபாஸ் சந்திரபோஸ், (28) வசித்து வந்தார். அவரது காதல் மனைவி காவ்யா, வெளிநாட்டுக்கு டான்ஸ் ஆட சென்று வந்ததிலிருந்து, இவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம், பகல் 2 மணியளவில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், சுபாஸ் சந்திரபோஸ் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சித்தோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo