முருக பக்தர்கள் மாநாடு முக்கிய தலைவர்கள் பங்கேற்ப்பு.

by Staff / 22-06-2025 10:51:09am
முருக பக்தர்கள் மாநாடு முக்கிய தலைவர்கள் பங்கேற்ப்பு.

மதுரையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும் முக்கிய தலைவர்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்ரமணியன்,ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண்,மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்,பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்,முன்னாள் பாஜக மாநில தலைவர் தலைவர் அண்ணாமலை, தமிழிசை சௌந்தர்ராஜன்,பாஜக தேசிய மகளிர் அணி நிர்வாகி வானதி சீனிவாசன்,உ.பி.மாநில அமைச்சர் சதீஷ் சந்திர சர்மா,புதுச்சேரி சபாநாயகர் செல்வம்,புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய்.சரவணகுமார்,பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா,வேலூர் இப்ராஹிம் உள்ளிட்ட பல்வேறு பாஜக இந்து அமைப்பு தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

 

Tags : முருக பக்தர்கள் மாநாடு முக்கிய தலைவர்கள் பங்கேற்ப்பு.

Share via