ஓய்வெடுக்க குடும்பத்துடன் மாலத்தீவு செல்லும் முதல்வர் ஸ்டாலின்

by Staff / 26-04-2024 01:13:28pm
ஓய்வெடுக்க குடும்பத்துடன் மாலத்தீவு செல்லும் முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் அண்மையில் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தலுக்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிரமாக பிரச்சாரம் செய்தார். ஓய்வு எடுக்காமல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் ஓய்வெடுக்கும் வகையில் ஒரு வார பயணமாக, மாலத்தீவு செல்ல திட்டமிட்டுள்ளார், அங்கிருந்தே அரசு பணிகளை கவனிப்பார். குடும்பத்தினருடன் தனிப்பட்ட பயணமாக ஏப்ரல் 29ஆம் தேதி புறப்பட்டு மே 7ம் தேதி வரை அங்கு தங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo