கல்லூரி மாணவியை காரில் கடத்தி கட்டாய திருமணம் 3 பேர் கைது

ஈரோடு மாவட்டம் திங்களூர் அருகே சிங்காநல்லூரில் கல்லூரி மாணவியை கடத்தி கட்டாய திருமணம் செய்ததாக திங்களூரை சேர்ந்த தேவராஜ் என்பவர் கைது
அவருக்கு உதவியதாக அதே பகுதியை சேர்ந்த தமிழரசன்,ராசு ஆகிய இருவரை திங்களூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags :