ஜிஎஸ்டி வரி குறைப்பு:1915 எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால் பொருட்கள் விலையை வணிக நிறுவனங்கள் உடனடியாக குறைக்கவில்லைஎன்றால் பொதுமக்கள் 1915 எண்ணுக்கு புகார் அளிக்கலாம் .
விவசாயிகள், குடும்பத் தலைவிகள் ,ஏழை, எளிய நடுத்தர மக்கள் ,சிறு வியாபாரிகள்,மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் அன்றாடம் வாழ்வில் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களுக்கான ஜி எஸ் டி வரியை மத்திய அரசு மாற்றி அமைத்து இன்று முதல் அமுல்படுத்தப்படுகிறது.இதை வணிகநிறுவனங்கள் பொதுமக்கள் பயன்படும் வகையில் உடனடியாக அமல்படுத்த வேண்டும். இல்லை என்றால் பொதுமக்கள் 1915 எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
Tags : ஜிஎஸ்டி வரி குறைப்பு:1915 எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.